Sunday, August 19, 2007

Boys Lyrics 'Girl Friend', {Boys 'Girl Friend' பாடல் வரிகள்}

படம் : Boys
பாடல் : Girl Friend
இசை : A.R. Rahman
பாடியவர்கள் : கார்த்திக், டிம்மி, திப்பு


இன்றே இன்றே வேணும்

பால்போலே பதினாறில்
எனக்கொரு Girl Friend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர்போல
எனக்கொரு Girl Friend வேணும்
இணையத்தளத்தில் கணிணிக் களத்தில்
மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை வழிந்தால் மழையில் நனைந்தால்
முகத்தை முகத்தால் துடைக்கணுமே

எனக்கொரு Girl Friend வேணுமடா
எனக்கொரு Girl Friend வேணுமடா
Girl Friends தானே Boys-ன் Boost அல்லவா
Girl Friends இல்லா வாழ்க்கை waste அல்லவா
Girl Friend வேணும் வேணும்
(பால்போலே)

Friends-ஓட கவிதைகள் வாங்கி
என்னோட கவிதைன்னு சொல்லி
இதயத்தில் இடமொன்று பிடிக்கத்தான்
ஓடாத Cinema-க்கு ஓடி
சரியான Corner Seat தேடி
Bubble-gum-ஐ இதழ் மாற்றிக்கொள்ளத்தான்
Cell-phone Bill ஏற
Joke-ஆல் தினம் கடிக்க
SMS அனுப்ப தேவை Girl Friend-தான்

காலாற நடைபோட
எனக்கொரு Girl Friend வேணும்
காலம் தெரியாமல் கடலை நான் போட
எனக்கொரு Girl Friend வேணும்
நிலவின் நகலாய் அறைக்குள் மழையாய்
எலுமிச்சை மணமாய் இருக்கணுமே
இன்னொரு நிழலாய் இரவல் உயிராய்
இருபது விரலாய் இருக்கணுமே
(எனக்கொரு Girl Friend)

Bike ஏறி ஊர்சுற்றச் செல்ல
ஆ ஊ-ன்னா Treat ஒண்ணு வைக்க
முணுக்-குன்னா Greeting card கொடுக்கத்தான்
ஹச்-என்றால் Kerchief-ஐ நீட்ட
இச்-என்றால் இடக்கன்னம் காட்ட
நச்-என்று தலைமீது கொட்டத்தான்
பார்த்தால் Bulb எரிய Barbie Doll போல
Pony Tail-ஓடு தேவை Girl Friend தான்

க க க Girl Friends தானே Boys'ன் Boost அல்லவா
Girl Friends இல்லா வாழ்க்கை waste அல்லவா
எனக்கொரு Girl Friend வேணுமடா
எனக்கொரு Girl Friend வேணுமடா

3 comments:

Cricket betting app said...

Khelraja is a reliable online betting website that offers a smooth and engaging gaming experience. I really enjoy their wide variety of games, especially the exciting slots club section. The platform is easy to use, secure, and fast with withdrawals. It’s a great place for both beginners and experienced players to enjoy real money gaming.

Ngo Experts said...

At NGOExperts, I help organizations secure their 80G certificate smoothly and legally. This certification not only builds donor trust but also offers tax benefits, encouraging more contributions. With proper guidance and documentation, I ensure a hassle-free process so NGOs can focus on their mission while staying fully compliant with legal requirements.

Taxlegit said...

Taxlegit provides clear guidance on What Is A Private Limited Company In India. Their team explains the process in a simple way, which helps new entrepreneurs understand company structure, legal rules, and registration steps. It is a helpful service for anyone planning to start a business and looking for trusted legal support and professional advice in India.