Sunday, August 19, 2007

Boys Lyrics 'Secret of Succes', {Boys 'Secret of Succes' பாடல் வரிகள்}

படம் : பாய்ஸ்
பாடல் : Secret of Succes
இசை : A.R. Rahman
பாடியவர்கள் : லக்கி அலி, Blaaze, வசுந்தரா தாஸ்


Hey Hey
Say ச ச Say ரி ரி
Say க க Say மே
Say what
மாத்தி யோசி (5)
That's what we say

ஹோ ஹோ
சரிகமே பதநிசே
மாத்தி யோசி
That's what we say (2)
கேட்டுக்கோ Luck கால்கிலோ
Loss கால்கிலோ Labour கால்கிலோ
சேர்த்துக்கோ பக்தி கால்கிலோ
Hope கால்கிலோ Talent கால்கிலோ
எல்லாம்தான் சேர்த்துக் கட்டினால்
பெரிய பொட்டலம் Secret of Success

சரிகமே பதநிசே
மாத்தி யோசி
That's what we say
இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை
To be a star
We'll show you how
Reach for the skies and
Never Never give it up
(we wake it...just take it)
ஹோ ஹோ ஹோ
வலிதான் வெற்றியின் ரகசியமே
We are the boys (4)

குட்டிச்சுவர் ஏறி வெட்டிக்கதை பேசி
காதல் Jolly-இல் பாடம் காலி தோழா
Adolescent age-இல் அந்த சுகம் தேடி
சூடுபட்டுப் போனோம் தோழா
தப்பான ரூட்டில் சென்று
Right-ஆன ரூட்டைக் கண்டோம்
Mistakes are the secret of success
நாங்க ஓடிப் போனோம் உலகம் புரிந்தது
அவளுக்காகவே உழைக்கத் தெரிந்தது
Love is the secret of Success
(சரிகமே பதநிசே)

Here we come Here we coming
Yeah we coming up with something and
You know that we are bringing it to Number 1
Full of fun and laughter
Coming little faster
Yeah you know we are having fun
குரங்கென உடும்பென புடிச்சதப் புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
Announce பண்ணி வருமா
Label ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா
Seize the day
(சரிகமே பதநிசே)

Blade-தான் Bore-தான்
கஷ்டம்தான் நஷ்டம்தான்
இருந்தாலும் அடிச்சு சொல்வேன்-தான்
வெற்றிக்கொரு secret
வெற்றிக்கொரு short-cut
நேர்மை நேர்மை நேர்மைதான்
ஹோ ஹோ ஹோ
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே (5)
சா ரீ கா மே (3)

No comments: