Friday, August 17, 2007

Sivaji Lyrics 'Vaada Vaada' {சிவாஜி 'வாடா வாடா' பாடல் வரிகள்}

படம் : சிவாஜி
பாடல் : வாடா வாடா
இசை : A.R.Rahman
பாடியவர்கள் : Blaaze, நரேஷ் ஐயர், ரகீப் ஆலம்


Sega Fight-ஆ
சிவாஜி Right-ஆ

வாடா வாடா வாங்கிக்கடா
வாயில் பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப் போடா
பொடவ வாங்கிக் கட்டிக்கடா

Sachin அடிச்சா Sixer-தான்டா
சிவாஜி அடிச்சா பஞ்சர்தான்டா

சிங்கம்கூட ஜுஜுபிதான்டா
சிவாஜி வாயில் ஜிலேபிதான்டா

Power Ranger Jetix-தான்டா
பத்து விரல் Gymmics-தான்டா

பாயும் வேகம் Jetli-தான்டா
பஞ்ச் வச்சா இட்லிதான்டா

திக் திக் திக் திக்
நெஞ்சில் திக் திக்

No comments: