Friday, August 17, 2007

Sivaji Lyrics 'Adhiradikaaran' {சிவாஜி 'அதிரடிக்காரன்' பாடல் வரிகள்}

படம் : சிவாஜி
பாடல் : அதிரடிக்காரன்
இசை : A.R.Rahman
பாடியவர்கள் : A.R.Rahman, சயனோரா


அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டி
அவனுக்கெல்லாமே உச்சம் உச்சம் உச்சம்டி

ரதி தீ தீ ஜெக ஜோதி ஜோதி ஜோதி
தள ப தி வெடி ஜாதி ஜாதி ஜாதி
அடி பில்லா ரங்கா பாட்ஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்

ரதி தீ சுட்டா
டக்கால் டக்கால்
டமால் டுமீல்

பாய்ஞ்சா சாய்ஞ்சா
காய்ஞ்சா மேய்ஞ்சா
தோய்ஞ்சா மாய்ஞ்சா
ஜ ஜா ஜ ஜா
(ரதி)

தில் திக் தில் தென்றல் நெஞ்சில்
தித்திக்கிற அன்றில் குஞ்சில்
ஜில் ஜில் ஜில் ஜிஞ்சர் பெண்ணில்
ஜில்லென்றொரு ஜின்-தான் கண்ணில்

தாதா தொட்டுக்கொஞ்ச தோதா
சிட்டு சிக்குதே சொக்குதே

ஒரு ஷாக்கு ஏறும் படு ஷோக்கா

தோடா ஒண்ணு ரெண்டு போட்டா
பொண்ணு துள்ளுதே தள்ளுதே

வெடிவேட்டு போட விழும் Flat-ஆ

Gun Gun என் Sten Gun
Roger Moore போலே டிஷ்யூம்
முன்னால் பெண்ணுண்டு
எந்தன் பின்னால் கண்ணுண்டு பார்

Fun Fun உன் Love Fun
Eddy Murphy போல் Naughty

நீ எந்தன் மான்தான்
நான்தான் Don-தான்
(அதிரடிக்காரன்)

Man Man Man Superman-தான்
Mid Night-ல Spiderman-தான்

NRI உந்தன் Eye-தான்
James Bond போல் செய்யும் Spy-தான்

Cuba போல ஒரு தீவா
பொண்ணு நிக்குதே முக்குதே

எந்தன் டென்ஷன் ஏறும் ரொம்ப Fast-ஆ

Caestro போல இந்த Maestro
சொந்தம் கொள்ளவா கிள்ளவா

இந்த First Night என்ன Waste-ஆ

Bun Bun நீ Sweet Bun
Butter Jam போலே நான்தான்
உந்தன் மேலேதான் நான்
ஒட்டிக்கொள்ளத்தான் வா

One Two Three Four Five
முத்தம் தந்தாலே தேன்தான்

என் அன்பே My Fair Lady நீதான்
(அதிரடிக்காரன்)