Friday, August 17, 2007

Sivaji Lyrics 'Oru Koodai Sunlight' {சிவாஜி 'ஒரு கூடை Sunlight' பாடல் வரிகள்}

படம் : சிவாஜி
பாடல் : ஒரு கூடை Sunlight
இசை : A.R.Rahman
பாடியவர்கள் : Rags, தன்வி, சுரேஷ் பீட்டர்ஸ், Blaaze

Give me one time style yea
Give me two time style yea
Give me three time style yea

ஒரு கூடை Sunlight
ஒரு கூடை Moonlight
ஒன்றாக சேர்ந்த கலர்தானே என் White
அப்பத்தான் வெச்ச கருப்பே இப்பத்தான் செக்கச்சிவப்பே
எப்போதும் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத்தமிழன்

அட அட அட அசத்துது ஸ்டைல்
நட நட நட நடப்பதும் ஸ்டைல்
கட கட கட சிரிபதும் ஸ்டைல்
பட பட பட பேச்சிலும் ஸ்டைல்

கலக்குது உன் ஸ்டைல்
இழுக்குது உன் ஸ்டைல்
ஜெயிக்குது உன் ஸ்டைல்
குழந்தைக்கும் உன் ஸ்டைல்
இளசுக்கும் உன் ஸ்டைல்
பெருசுக்கும் உன் ஸ்டைல்

(அட அட அட)

சுட சுட சுடத் தொடுவதும் உன் ஸ்டைல்
தட தட தட அதிரடி ஸ்டைல்
அடிக்கடி முடி கலைவதும் ஸ்டைல்
வர வர எல்லாமே ஸ்டைல்

ரகளை செய் ரௌத்திரவீரா
மிரளச்செய் மன்மதமாறா
கனிதேடும் கலகக்காரா
கண்தடவும் கந்தள மாறா
'கிண்'னென்ற கன்னியை பூரா
தின்னின்று வெள்ளைக்காரா

அடடா நீ கைத்தடி மிட்டாய்
நடந்தாய் நீ பறக்கிற தட்டாய்
இருந்தாய் நீ உருவத்தில் எட்டாய்
மலர்ந்தாய் நீ மொழுமொழு மொட்டாய்
ஐஸ் நதியை நரம்புக்குள் விட்டாய்
ஜி என்னும் சொல்லிலே சுட்டாய்
ஈபில் டவர் இதயத்தில் நட்டாய்
பட்டாசாய் பட்டாய்
(ஒரு கூடை)

ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ நீ சூப்பர்ஸ்டாரோ

No comments: