படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : நெருப்பே
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : Frankom Solar Sai, சௌமியா ராவ்
நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே
மயக்கி சொக்கி சொக்கி மயக்கி
நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே
இதமா ஒத்தடம் கொடுப்பே
மெதுவா சொக்கி சொக்கி மயக்கி
மடியில் படுப்பே
தினமும் உன்னை உன்னை நெனைச்சே
ஒடம்பு குச்சியா இளைச்சேன்
கனவில் எட்டி எட்டிப் பார்த்தே
அதனால் பொழைச்சேன்
ஓ மேகம் மேகம் தூரம் போகட்டும்
போகும்போதே தூறல் போடட்டும் (2)
(நெருப்பே)
மழையே மழையே என்மேலே வந்து விழவா விழவா
வெயிலே வெயிலே உன் வேர்வை வலையை விரித்திடவா
பனியே பனியே என்பாயில் கொஞ்சம் படு வா படு வா
இதழோரம் சிரிப்பு பிறக்கிறதே ஆ முழுசாக எதையோ நெனைச்சே
(நெருப்பே)
சகியே சகியே சல்லாபத்தேரின் மணியே மணியே
ரதியே ரதியே உன் ராவில் நானும் உடைந்திடவா
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும்
(நெருப்பே)
(ஓ மேகம்)
Friday, August 17, 2007
Vettayaadu Vilayaadu Lyrics 'Neruppe', {வேட்டையாடு விளையாடு 'நெருப்பே' பாடல் வரிகள்}
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment