படம் : சிவாஜி
பாடல் : சஹானா சாரல்
இசை : A.R.Rahman
பாடியவர்கள் : உதித் நாராயணன், சின்மயி
சஹானா சாரல் தூவுதோ
சஹாரா பூக்கள் பூத்ததோ (2)
சஹாரா பூக்கள் பூத்ததோ
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது
(சஹாரா)
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு
உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களில் நிரப்பட்டுமா
பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்கு நடக்கட்டுமா
(ஓராயிரம்) (2)
(சஹானா)
(என் விண்வெளி)
(ஓராயிரம் ஆண்டுகள்)
(சஹானா)
Friday, August 17, 2007
Sivaji Lyrics 'Sahana saaral' {சிவாஜி 'சஹானா சாரல்' பாடல் வரிகள்}
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment